ஞானவாபி மசூதி சுற்றுச்சுவரில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது May 20, 2022 3131 ஞானவாபி மசூதி விசாரணை தொடக்கம் வாரணாசி ஞானவாபி மசூதி தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறுகிறது ஞானவாபி மச...